fbpx

Tirupati Laddu: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு நான்கு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் போலே பாபா பால் பண்ணையின் முன்னாள் இயக்குநர்கள் விபின் ஜெயின் …