fbpx

Sabarimala: சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது இருமுடிக் கட்டில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலையில் இவ்வருட மண்டலகால பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல காலத்தில் தினமும் ஆன்லைன் மூலம் …