ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து ஊர் போற்றும் படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு பெற்றோரின் வளர்ப்பு மிக அவசியமாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் தங்களது சிறுவயதில் அறியாமையாலும் விளையாட்டாகவும் …