SRH VS RR: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் 286 ரன்கள் குவித்ததன் மூலம், டி20 போட்டிகளில் 4 முறை 250+ ஸ்கோர்களைப் பதிவு செய்த உலகின் முதல் அணியாக வரலாற்றைப் படைத்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் …