இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) நாட்டில் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பிஐஎஸ் இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் நுகர்வோரின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாகவும் விழிப்புணர்வை பிஐஎஸ் நிறுவனம் ஏற்படுத்தி வருவதாகவும் மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் இருந்து விலை உயர்ந்த ஆபரணங்கள் வரை அனைத்து பொருட்களின் …