உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து […]