சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபேர் பிரைஸ் என்ற பல்பொருள் அங்காடியில் இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தம்பதியரை அங்கிருந்து ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கப்பட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இந்திய தம்பதி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில் அவர் வருகின்ற வாரத்திற்கான மளிகை …