இயற்கையின் எழில் சூடும் எத்தனையோ ரம்மியமான இடங்கள் இந்த உலகில் உள்ளன. அந்த வகையில் உலகில் மிக அழகான தீவுகளும் காணப்படுகின்றனர்.. பெரும்பாலும் விடுமுறை நாட்களைக் கழிக்க மக்கள் தீவுகளுக்கு செல்கின்றனர்.. ஆனால் உலகில் ஆபத்தான பல தீவுகள் உள்ளன, அங்கு செல்லாமல் இருப்பது நல்லது. உண்மையில், அழகாக இருப்பதோடு, இந்த தீவுகள் மிகவும் ஆபத்தானவை. …