இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காசா பகுதியில் இரண்டு வருட போருக்குப் பிறகு ஒரு போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் 7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் காவலில் விடுவித்துள்ளது. இவிடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் காலி மற்றும் ஜிவ் பெர்மன், மதன் ஆங்ரெஸ்ட், அலோன் ஓஹெல், ஓம்ரி மிரான், ஈடன் மோர் மற்றும் கை கில்போ-டலால் ஆகியோர் ஆவர். அவர்களின் நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லாத போதிலும், நாடு […]