Israel-Lebanon: லெபனான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் தற்போது தெற்கு லெபனானில் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டை இஸ்ரேல் ராணுவம் இப்போது குறிவைக்கப் போவதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு லெபனானில் இருந்து குறைந்தது 10 ஆயிரம் பேர் …