இஸ்ரேலில் நடந்து வரும் ஹமாஸ் குழு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய …