fbpx

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஜனவரி 19 முதல் நடைமுறையில் இருந்த பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் …

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், தினமும் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. …

காசாவில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். …

Israeli Airstrike: சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வடக்கில் அலெப்போவிற்கு அருகில் ஹயான் நகரில் உள்ள ஒரு இடத்தில் தொழிற்சாலையை குறிவைத்து நேற்று நள்ளிரவு 12:20 மணியளவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த …