fbpx

Isreal Attack: தரைவழி தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். இதனால், மேலும் தாக்குதல் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியது. இஸ்ரேல் …

ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலு இஸ்ரேல் ராணுவமும் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துவருகிறது. இந்த தாக்குதலால் காசா நகர் முழுவதும் …