Israel EX-PM: ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இதுவே சரியான நேரம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு அக். 7ம் தேதி தாக்குதலை நடத்தி இருந்தது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பல நூறு பேர் …