நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தொழில்நுட்ப வாழ்க்கையில் கணினி முன் பல மணி நேரம் செலவழிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர், தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றனர். ஆனால், இந்த உட்காரும் பழக்கம் மிக ஆபத்தானதென்றும், அது புற்றுநோயை உருவாக்கும் […]