மது அருந்துபவர்களுக்கு பெரும்பாலும் ஏற்பட்டு வந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனை, தற்போது உட்கார்ந்தே வேலை செய்யும் நிபுணர்களிடையே அதிகரித்து வருகிறது.. குறிப்பாக ஐடி துறையில் உள்ளவர்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா சமீபத்தில், ஐடி ஊழியர்களில் சுமார் 80% பேர் வளர்சிதை மாற்ற செயலிழப்பு தொடர்பான கொழுப்பு கல்லீரல் நோயால் (MAFLD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஆபத்தான உண்மையைப் பகிர்ந்து கொண்டார். இது குணப்படுத்த […]