fbpx

Russia: ரஷ்யாவுடனான 3நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியுள்ள நிலையில், “போர் ஒப்பந்தம் எங்கள் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்” என்று மூத்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, அமெரிக்கா …