fbpx

கர்நாடகாவில் நாள்தோறும் 14 மணி நேரம் பணியாற்றும் வகை செய்த மசோதாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஐ.டி துறைக்கான தலைநகரமாகக் கருதப்படுவது கர்நாடக மாநிலத்தின் பெங்களூர். கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961-ல் திருத்தம் செய்து, ஐ.டி ஊழியர்களின் …