பொதுவாக தமிழகத்தின் பிரபலமான உணவாக இட்லி மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் பாரம்பரிய உணவு என்ற பட்டியலிலும் இது மிக விரைவில் இடம் பிடிப்பதும் சாத்தியமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை என்று அனைத்து தரப்பினரும் இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த இட்லி பிரியர்கள் இதை சாப்பிடாமல் இருக்கவே …