ஐடிஆர் நிரப்புதல் 2024: வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி நிமிட அவசரத்தில், சில வரி விலக்குகளை மறந்துவிடுவது வழக்கம். நினைவில் கொள்ளுங்கள், நடப்பு நிதியாண்டில் நீங்கள் விலக்கு கோருவதைத் தவறவிட்டால், எதிர்காலத்தில் உங்களால் அதைக் கோர முடியாது. ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் செய்யப்படும் முதலீடுகளுக்கான வரி விலக்குகள் அந்த ஆண்டிற்கான ITR …