ஒடிசா மாநிலத்தில் யானை தந்தம் கடத்தியது தொடர்பாக இரண்டு நபர்களை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் மைத்திரி விகார் பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சைனிக் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக …