fbpx

‌ தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் திரைப்பட இயக்குனருமான கிருத்திகா ஸ்டாலின் பெயரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுத் துறை …

Annamalai: நமது நாட்டின் கலாச்சார நகரமாக இருந்த சென்னை தற்போது போதை பொருட்களின் தலைநகரமாக மாறி இருக்கிறது என பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான …

சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிடிக்கப்பட்ட போதை கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மெத் எனப்படும் போதை …