fbpx

குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும் பலாப்பழம் பலருக்கும் பிடித்தமான பழ வகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முக்கனிகள் ஒன்றான பலாப்பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பலாப்பழத்தில் பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல், அஜீரணம், குடல் புண்கள் …