சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன் கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது. இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான […]

கனடா நாட்டில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாயில் வாழ்ந்து கண்டிருக்கும் சில குடும்பங்களுக்கு அரசு 500 டாலர்கள் உதவித்தொகையாக வழங்குமென அறிக்கை தெறிவித்துள்ளது. மேலும் இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோருக்கு, 15 வயதுக்கு மேற்பட்டவர்கவும், 2022ஆம் ஆண்டில் கணக்கிடுகையில் சென்ற 2021ஆம் ஆண்டின் வருவாயில் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்தை வாடகையாக செலுத்தியவராக இருக்கவேண்டும். இந்த நிலையில் 35,000 டாலர்கள் அல்லது அதற்குக் குறைவான வருவாய் கொண்ட குடும்பங்கள் […]