fbpx

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து …