fbpx

Jai Singh Prabhakar: 1920 ஆம் காலக்கட்டத்தில் விலை உயர்ந்த கார் என்றால், அது ரோல்ஸ் ராய்ஸ். ஆங்கிலேயர்களின் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வெறும் விலை உயர்ந்த கார் மட்டுமில்லாமல், ஒருவரின் கவுரமாகவும் பார்க்கப்பட்டது. இந்தியாவில் அக்காலக்கட்டத்தில் மகாராஜாக்களும், மிகப்பெரிய தொழிலதிபர்களும் மற்றும் பெரிய பதவிகளில் இருந்த ஆங்கிலேயர்கள் மட்டுமே இந்த காரை வைத்திருந்தனர். …