பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இங்கு உணவருந்த வருபவர்களுக்கு கைகளில் விலங்கும் போடப்படுவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் செல்ல விரும்பாத இடங்களில் ஒன்றுதான் சிறைச்சாலை. இந்தநிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே உணவகம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏராளமான …