தோடா என்கவுன்டர்: கடந்த மூன்று வாரங்களில் தோடா மாவட்டத்தின் காடுகளில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மூன்றாவது பெரிய என்கவுன்டர் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM)-ன் நிழல் குழுவான காஷ்மீர் டைகர்ஸ் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் …