T20 ranking: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், கெய்க்வால் டாப் 10ல் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் ஐசிசி அவ்வப்போது வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 …