ஜல் ஜீவன் இயக்கம், மை கவ் இணையதளத்தில் நடத்தப்பட்ட ‘இல்லம் தோறும் குழாய் வழிக் குடிநீர் விநாடி வினா தண்ணீர் குறித்த அறிவுப் போட்டி’ வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஜல் ஜீவன் அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள தேசிய ஜல் ஜீவன் இயக்கம், மை கவ் …