ஜம்மு – காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 350 குடும்பத்தினர் மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,
ஜம்மு – காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால், 3 சிறுவர்கள் உள்பட …