பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமூக நீதிப் போராளியுமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க இருப்பதாக பிரதமர் மோடி தனது ‘X’ வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வருடம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த கௌரவத்தை வழங்குவதில் தேசம் …