இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் …