விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களான லியோ, கோட் ஆகியவை பாக்ஸ் […]