தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் ஜனனி இலங்கை நாட்டை சார்ந்த இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இவர் தற்போது இந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் இன்னமும் அவரை எதிர்பார்த்து காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.…