fbpx

1980 காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் பிற்காலத்தில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, அதன் பிறகு மெல்ல, மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்க தொடங்கினார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார் என்பது இந்த இடத்தில் …