மலையாள படப்பிடிப்பில் வெளிவந்த ‘ஹெலன்’ திரைபட ரீமேக்கான ‘மிலி’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், இதன் ப்ரொமோஷன்கான பணியில் நடிகை ஜான்வி கபூர் படு பிசியாக ஈடுபட்டு வருகின்றார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம், தனது சுயம்வரத்தில் கலந்துகொள்ள மூன்று நடிகர்களைத் தேர்வு செய்யுமாறு கேள்வி …