Earthquake: ஜப்பனில் இன்று அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தொலைதூர தீவான ஹச்சிஜோஜிமாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. டோக்கியோவின் தெற்கே உள்ள சிறிய பசிபிக் தீவுகளில் சுமார் 25,000 மக்கள் …