ஜப்பான் நாட்டில் வரும் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு நிகழப் போவதாக நவீன பாபா வங்கா ரையோ தத்சுகி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பலர் ஜப்பான் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். எதிர்காலத்தை கணித்து கூறும் தீர்க்கதரிசிகள் என்றால் நாங்கள் நினைப்பது நாஸ்டர்டாமஸ், பாபா வங்கா போன்றவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து இப்போது ‘ஜூனியர் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரையோ தத்சுகி, தனது கனவுகளில் தோன்றிய விஷயங்களை “The Future […]
Jappan
மாற்றம் என்பது இயற்கையானது. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது மனிதர்களின் மனப் பெருமைக்கு சான்றாக அமையும். ஜப்பானின் ஷிகொக்கு தீவில் உள்ள நகோரோ கிராமம் இன்று உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.. அது மக்கள் தொகையால் அல்ல, மனித வடிவ பொம்மைகளால். ஒருகாலத்தில் மக்கள் திரண்டுகொண்டிருந்த இந்த கிராமம், தொழில்கள் முடங்கியதனால் காலப்போக்கில் வெறிச்சோடி விட்டது. இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புறப்பட்டனர். இறுதியில், வயோதிபர்கள் மட்டுமே […]
ஜப்பானைச் சேர்ந்த மனிதன் தன்னை முற்றிலும் ஓநாய் ஆக மாற்றிக் கொள்கிறான். இதனை பற்றி அந்த நபர் கூறியதாவது “எனக்கு சின்ன வயசுல இருந்தே விலங்குகள் ரொம்ப பிடிக்கும். டிவியில சில பேர் மிருகங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். அதையெல்லாம் பார்த்து நான் இப்படி ஒரு விலங்காக மாறணும்னு நினைச்சேன்” என்கிறார் அந்த நபர். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து ஜெப்பெட் என்ற நிறுவனத்தை […]
இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதே […]