ஜராத் மாநில பகுதியில் உள்ள , ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
இவர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. …