fbpx

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் காரணமாக சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் பைக்கில் வெளியே சென்ற நிலையில், இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். …

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூர் பகுதியில் ஒரு மாணவி தேர்வு எழுத சென்றபோது அவர் காகித சீட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகத்தார்.

இதனை தொடர்ந்து அந்த மாணவியின் சீருடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி இருக்கிறார். இதனால், அந்த மாணவி அவமானத்தில் வீட்டிற்கு வந்த நிலையில் அவர் தன்னைத்தானே தீ வைத்து எரித்துக் கொண்டார்,…