நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்தப் படத்தை பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதலில் தனது படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் தடுமாறி வந்தார்.. கவின் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது.. இறுதியில் நடிகர் சுந்தீப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார்.. இந்த படம் தற்காலிகமாக “JS 01” என்று அழைக்கப்பட்டு வந்தது.. […]

