டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இல்லத்தில் பேராசிரியரின் மனைவி குளிப்பதை துப்புரவு பணியாளர் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியல் அறையில் வீடியோ எடுப்பதை கண்ட பேராசிரியரின் மனைவி, கத்தி கூச்சலிடவே, சத்தம் கேட்டு பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். உடனே துப்புரவு பணியாளர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட …