fbpx

priya mani: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள பருத்திவீரன் பிரபலம் பிரியாமணி, அதனை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பருத்திவீரன்’ படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. இப்போது திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டி ஆகியுள்ளவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்துகிறார். இதுமட்டுமல்லாது, …