fbpx

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 இல் டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்றும் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளை …

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டு நாட்களாக இந்த அறிக்கையின் முடிவுகள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வறிக்கையின் படி, முக்கிய குற்றவாளிகளாக கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் …

கடந்த 2016 இல் டிசம்பர் மாதத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இன்று அந்த விசாரணை குழு 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், கே.எஸ் …