மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய 17 வயது சிறுவன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 வாகனங்களை சுக்குநூறாய் நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இந்த சிறுவன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது சிறுவன் மது போதையில் …