மேற்கு டெல்லியின் உத்தம் நகரைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேற்கு டெல்லி பகுதியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் …