fbpx

ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகையில் சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக தொகையை வழங்கும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அதாவது எல்.ஐ.சி.யின் சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் …