fbpx

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் வெற்றிக்கு …