ஜம்மு காஷ்மீர் போலீசார், ஜெயிஷ் இ முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) எனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான தீவிரவாத வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.. இதே நடவடிக்கையின் போது ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் நடந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதில் பாரிதாபாத் வெடிபொருள் மீட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி மருத்துவரும் […]